Editorial / 2019 பெப்ரவரி 04 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் சுதந்திர தினமான இன்று, காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை மீட்டுத் தருவமாறு வலியுறுத்தியும், தமது காணிகளை விடுவிக்கக் கோரியும், கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு முன்னாலும் வவுனியாவிலும் மாபெரும் கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அத்துடன், கேப்பாப்புலவு மக்களாலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. (படங்கள்: சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம் தவசீலன், மு.தமிழ்ச் செல்வன், எஸ்.என்.நிபோஜன், செ.கீதாஞ்சன்)
கிளிநொச்சி:



கேப்பாப்புலவு:



7 minute ago
24 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
24 minute ago
26 minute ago