Princiya Dixci / 2016 மே 24 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

களனி கங்கையின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்ததையடுத்து, கொலன்னாவை, வெல்லம்பிட்டிய மற்றும் கடுவெல ஆகிய பிரதேசங்களில் வெள்ளநீர் வடிந்தோடியதையடுத்து, பொதுமக்கள், தமது வீடுகளைச் சுத்தப்படுத்தி அன்றாட வாழ்வுக்குத் தயார்படுவதையும் தமக்குத் தேவையான மருத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்வதையும் படங்களில் காணலாம். (படப்பிடிப்பு: வருண வன்னியாராச்சி)







6 minute ago
16 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
16 minute ago
25 minute ago