2025 மே 24, சனிக்கிழமை

மீதொட்டுமுல்லைவில் மீட்புப் பணிகள் துரிதம்...

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 15 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தாண்டு தினமான நேற்றையதினம், பிற்பகல் 2.30க்கு மீதொட்டுமுல்லை குப்பைமலை சரிந்து விழுந்ததில், பாடசாலை மாணவர்கள் மூவர் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

140 வீடுகள், குப்பைக்குள் சிக்கிக்கொண்டன. இந்நிலையில், இன்றையதினமும் மீட்புப் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.

(படப்பிடிப்பு: வருண வன்னியாராச்சி)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X