2025 ஜூலை 31, வியாழக்கிழமை

முல்லைத்தீவில் பூரண கடையடைப்பு…

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 04 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

​முல்லைத்தீவு, கேப்பாப்புலவு - பிலவுக்குடியிருப்பு கிராம மக்கள், அவர்களது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஐந்தாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இவர்களுக்கு ஆதரவளிக்கும் முகமாக, முல்லைத்தீவு மாவட்டம் தழுவிய ரீதியில், முல்லைத்தீவு நகரம், புதுக்குடியிருப்பு நகரம் மற்றும் முள்ளியவளை தண்ணீரூற்று ஆகிய நகரில் கடைகள் அடைக்கப்பட்டு, பூரணகரத்தல் இன்று (04​) அனுஷ்டிக்கப்பட்டது. (படப்பிடிப்பு: சண்முகம் தவசீலன் )


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .