2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மணல் மீட்பு

Niroshini   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவலி கங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் மணல் கடத்தலின் பின்னணியில் இருந்து செயற்பட்டதாக கூறப்படும் கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்தவரை கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் தலைமை அலுவலகம், 900கியூப் மணலை கைப்பற்றியுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .