2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மணல் சிற்பங்கள்…

Editorial   / 2019 பெப்ரவரி 15 , பி.ப. 01:27 - 1     - {{hitsCtrl.values.hits}}

பெண்களுக்கு எதிரான வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடும் வகையிலான மணல் சிற்பக் கண்காட்சியொன்று, கல்லடி கடற்கரையில் நேற்று (14) நடைபெற்றது.

“நூறு கோடி மக்களின் எழுச்சி 2019” என்னும் தலைப்பில், பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வகையில், கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்களால், இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் கட்புலக்கலைதுறை விரிவுரையாளர் திருமதி ரினுஜா சிவசங்கரின் நெறிப்படுத்தலின் கீழ், கட்புலக்கலைதுறை மாணவர்களால், இந்த மணல் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

(படப்பிடிப்பு: வா.கிருஸ்ணா)


  Comments - 1

  • KM. Aasir Saturday, 16 February 2019 02:56 AM

    அனைத்து செய்திகளும் மக்களுக்கு தேவையானவை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X