2025 ஜூலை 23, புதன்கிழமை

மத்திய மாகாண சாகித்திய விழா

Kogilavani   / 2017 ஒக்டோபர் 08 , பி.ப. 10:36 - 1     - {{hitsCtrl.values.hits}}

டி.சங்கீதன்

மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா, சனிக்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து இரு தினங்கள் நடைபெற்றது. இவ் வைபவத்தில், மத்திய மாகாண ஆளுநர் திருமதி நிலுக்கா ஏக்கநாயக்க, கண்டியிலுள்ள இந்திய உதவித் தூதரக உதவி உயர்ஸ்தானிகர் செல்வி ராதா வெங்கட்ராமன், மத்திய மாகாண விவசாய இந்துக் கலாசார அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.பீ.சக்திவேல், பிலிப்குமார், கணபதி கனகராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 1

  • jeeva Monday, 09 October 2017 08:45 AM

    vaalga thamil kalai kalaachchaaram

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .