2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

மனிதம்...

Ilango Bharathy   / 2021 ஜூன் 04 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள, தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் சென் கூம்ஸ் தோட்ட தொழிலாளர்களுக்கான 6,50,000 ரூபா பெறுமதியான நிவாரண பொருட்களை, அரச சார்பற்ற நிறுவனமான பெரெண்டினா(Berendina) வழங்கி வைத்துள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X