Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 ஜூன் 10 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
மலையகத்தில் அண்மைக்காலமாக கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது.
இந்நிலையில், இதனைக் கருத்திற்கொண்டு டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்களையும், மருந்துப் பொருட்களை சேகரித்து வைக்கும் கருவிகளையும் பெரண்டினா நிறுவனம் நேற்று முன்தினம் (08) கையளித்துள்ளது.
34 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
45 minute ago
1 hours ago