2025 மே 19, திங்கட்கிழமை

மரதன் ஓட்டப்போட்டி...

Editorial   / 2018 ஒக்டோபர் 18 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம், எம்.எம்.அஹமட் அனாம்

 

இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் முகமாக  சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு நாடளாவிய ரீதியில்  முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு அமைய  பாசிக்குடா பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான மரதன் ஓட்டப்போட்டி  இன்று (18) காலை அமைச்சர் ஜோன் அமரதுங்கவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X