2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

மலையக தியாகிகள் தினம்

Mayu   / 2024 ஜனவரி 10 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக தியாகிகள் தினம் யாழ் பல்கலைக்கழகத்தில் உணர்வு பூர்வமாக மாணவர்களால் இன்று (10) அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  பல்கலைக்கழக பிரதான பொது ​தூபியில்  தியாகிகள் தின நினைவேந்தல் நடைபெற்றது.

இவ் நினைவேந்தலில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் , ஊழியர்கள் உட்பட பல்கலைக்கழக சமூகத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

எஸ்.நிதர்ஷன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X