2025 மே 22, வியாழக்கிழமை

மலையக ரயில்சேவை முடங்கியது...

Kogilavani   / 2017 ஜூலை 13 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி புதன்கிழமை இரவு 8.15 மணியளவில் புறப்பட்டுச் சென்ற தபால் ரயில், கொட்டகலை 60 அடி பாலத்தில், இன்றுக் காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளானதினால்,  கொட்டகலைக்கும் ஹட்டனுக்கும் இடையிலான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

இதன்காரணமாக,  ஹட்டன், கொட்டகலை நிலையங்களிலிருந்து பஸ் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கை போக்குவத்து சபையின் ஹட்டன் டிப்போவுக்குச் சொந்தமான பஸ்கள், பணிகளில் ஈடுபடுப்படுத்தப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .