2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

மஸ்கெலியா நகரில் பதற்றம்...

Kogilavani   / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியாவுக்கு உட்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வை கோரி, இன்று ஞாயிற்றுக்கிழமை, மஸ்கெலியா நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவிருந்தனர். இந்நிலையில் மஸ்கெலியா பொலிஸார்,  பொது சொத்துகளுக்கு பாதிப்புகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 8 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தினால் இவ்வார்ப்பாட்டத்துக்கு தடையுத்தரவை பெற்றுகொண்டனர். மஸ்கெலியா நகரத்தில் போராட்டத்தை முன்னெடுக்க வந்த தொழிலாளர்கள், நீதிமன்ற தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் நகரத்தில் ஆங்காங்கே ஒன்றுதிரண்டுள்ளனர். (எஸ்.கணேசன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X