Freelancer / 2023 மே 25 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவிகளுக்கு சுகநல பாதுகாப்பு தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வொன்று 2023.05.24 இடம்பெற்றது.
கோறளைப்பற்று வாழைச்சேனை மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு பாடசாலை அதிபர் என்.சஹாப்தீன் தலைமையில் இடம்பெற்றது.
எச்.எம்.எம்.பர்ஸான்




29 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
40 minute ago
1 hours ago