Editorial / 2018 நவம்பர் 20 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

இளைஞர்கள், தொழிற்றுறையில் உள்ளவர்கள் மற்றும் பல்வேறு பின்னணியைக் கொண்ட தனிநபர்கள் ஒன்றிணைந்து, நேற்று (19) கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்துக்கு முன்னால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாங்கத்தை, ஒரு அராஜகமான நிலைக்கு எடுத்துச்செல்லும் தற்போதை நெருக்கடியான நிலையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்தியே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
(படப்பிடிப்பு: பிரதீப் பத்திரண)







2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago