2025 ஜூலை 23, புதன்கிழமை

முதியோர் இல்லத்துக்கு பொருட்கள் கையளிப்பு…

Editorial   / 2017 ஒக்டோபர் 10 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை,  3ம் கட்டைப்பகுதியிலுள்ள புனிதஜோசப் முதியோர் இல்லத்துக்கு, தி. உவர்மலை விவேகானந்தாக்கல்லுாரி மாணவர்கள் பல்வேறு பொருட்களைச் சேகரித்து, நேற்று (09) காலை வழங்கிவைத்தனர்.

இந்நிகழ்வு கல்லுாரி அதிபர் வே.தவராஜா  தலைமையில் இடம்பெற்றது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்குப்பற்றி முதியவர்களை மகிழ்வித்தனர் (படப்பிடிப்பு – பொன் ​ஆனந்தம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .