2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

முன்மாதிரியான பொங்கல் விழா…

Editorial   / 2023 ஜனவரி 11 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் தைப்பொங்கல் விழா தேசிய ஒருமைப்பாடு மற்றும் சர்வமத சகவாழ்வை எடுத்துக்காட்டும் வகையில் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது.

தைப் பொங்கல்  தயாரித்தல், கடவுளுக்குப் படையல், தமிழ், சிங்கள, முஸ்லிம் கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஜயந்தலால் ரத்னசேகரவின் ஆலோசனையின் பேரில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த தைப் பொங்கல் விழாவில் பல்கலைக்கழக மாணவர்கள், மருத்துவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டனர்.  பாலித ஆரியவன்ச

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X