2025 மே 19, திங்கட்கிழமை

மொனராகலையில் வீட்டுத்திட்டம்...

Editorial   / 2018 ஓகஸ்ட் 31 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அரசாங்கத்தின் வீட்டுத்திட்டத்தின் கீழ், மொனராகலை குமாரவத்தை தோட்டத்தில், 150 வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன.

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினூடாக முன்னெடுக்கப்படவுள்ள இந்த வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று (30) நடைபெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர்களான பழனி திகாம்பரம், ரஞ்சித் மத்தும பண்டார, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து உட்படப் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X