2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

யானைக்கு கண்வைத்த முதலமைச்சர்...

Kogilavani   / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை, தெமோதரை பொதுமைதானத்தில் திங்கட்கிழமை  நடைபெற்ற  தமிழ், சிங்கள புத்தாண்டு விழாவில், ஊவா மாகாண முதலமைச்சர் சாமரசம்பத் தசநாயக்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், அங்கு நடைபெற்ற யானைக்கு கண்வைக்கும் போட்டி மற்றும் கயிறிழுத்தல்  போட்டியிலும் கலந்துகொண்டார். இதேவேளை, அழகு ராணி போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களையும் இதன்போது முதலமைச்சர் வழங்கி வைத்தார். (படங்கள் எம்.செல்வராஜா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .