2025 மே 29, வியாழக்கிழமை

யானைகளை விரட்டுமாறு...

Princiya Dixci   / 2016 ஜூன் 15 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதேசங்களுக்குள் நுழைந்து விவசாய நிலங்களைச் சேதப்படுத்துகின்ற காட்டு யானைகளை விரட்டுமாறு கோரி, புத்தளம் - குருநாகல் பிரதான வீதியை மறித்து சுமார் 1,000 பேர் வரையான பொதுமக்கள், இன்று புதன்கிழமை (15) காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

படப்பிடிப்பு: ஹிரான் பிரியங்கர ஜயசிங்க


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X