Princiya Dixci / 2017 ஜனவரி 26 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் புதிதாக அமைக்கப்பட்ட மாணவர் விடுதியில், இன்று மதியம் தீவிபத்து ஏற்பட்டது.
யாழ். மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர், தீயினை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். மின்னொழுக்கு காரணமாகவே தீவிபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
(படப்பிடிப்பு: சொர்ணகுமார் சொரூபன்)
7 hours ago
25 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Feb 2026