Princiya Dixci / 2017 மார்ச் 29 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்கள் விரிவுரைகளைப் புறக்கணித்து அமைதிப் போராட்டமொன்றை, இன்று காலை முதல் முன்னெடுத்து வருகின்றனர்.
கலைப்பீட முதலாம் வருட மாணவர்களுக்கு நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்வின் போது, வன்முறையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் உள்ளிட்ட 13 பேருக்கு வழங்கப்பட்ட வகுப்புத் தடைக்கு எதிராகவே, இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. (படப்பிடிப்பு: எஸ்.திருச்செந்தூரன், எஸ்.நிதர்ஸன்)




4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago