Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியத் திரைப்படப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கங்கை அமரனின் இசைக்குழுவோடு, ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சியொன்றை நடத்துவதற்கு வருகை தரவிருக்கின்றார்.
இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, தாஜ் ஹோட்டலில் நேற்று வெள்ளிக்கிழமை (12) இரவு இடம்பெற்றது.
இதன்போது இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த இருவரும் இந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வரும் ஐங்கரன் மீடியா சொலிஷன் பிரைவெட் லிமிட்டெட்டின் முகாமைத்துவப் பணிப்பாளர் கார்த்திக் நடராஜாவும் கலந்துகொண்டு, ஏற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தினர். (படப்பிடிப்பு: சமந்த பெரேரா)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
25 May 2025