2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

யொவுன்புரய நிகழ்வில்

Niroshini   / 2017 ஏப்ரல் 01 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஒழுமுதீன்  கியாஸ்,  எப்.முபாரக், பொன் ஆனந்தம்

திருகோணமலை மெக்கைஸர் விளையாட்டு மைதானத்தில்  நடைபெற்று வரும்  யொவுன்புரய நிகழ்வில், நேற்று, பிரதம  அதிதியாக  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துசிறப்பித்தார்.

இதன்போது இளைஞர்களுடனான சந்திப்பொன்றில் ஈடுபட்ட பிரதமர், யொவுன்புரய புதிய கிராமத்தையும் பார்வையிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .