2025 மே 15, வியாழக்கிழமை

யாசகரின் மனதில்…

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 11 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து சமூக இடைவெளியை பேணுமாறு சுகாதார வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருவருக்கு இடையில் ஒருமீற்றர் இடைவெளி பேணப்படவேண்டும். ​கொழும்பில் இருக்கும் யாசகர்களால் வாகனங்களுக்கு அருகில் செல்லமுடியாத நிலைமையில் உள்ளனர்.


அவ்வாறு சென்றாலும் சிலர், வாகனக் கண்ணாடிகளை இறக்குவதே இல்லை. இந்நிலையி​ல்தான், கொழும்பில் உள்ள யாசகர் ஒருவர் வித்தியாசமான முறையில் சிந்தித்துள்ளார். (படம்: பிரதீப் பத்திரண)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .