Princiya Dixci / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போட்டங்காடு சந்தியில் லொறியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் பாய்ந்து தீப்பற்றியுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை பிறிமா தொழிற்சாலையிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற லொறியே, நேற்று வியாழக்கிழமை (01) மாலை இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர். ((படங்கள்: எப்.முபாரக், பதுர்தீன் சியானா)


2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago