Gavitha / 2017 ஜனவரி 08 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்
நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி நீங்கி, மழை பொழிய வேண்டும் என பாலாவி நாகவில்லு எருக்கலம்பிட்டி பிரதேசத்தில் விசேட தொழுகையும், துஆப் பிரார்த்தனையும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பாலாவி எருக்கலம்பிட்டி முஸ்லிம் மஹா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.



3 minute ago
10 minute ago
21 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
10 minute ago
21 minute ago
30 minute ago