2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

விஜயம்...

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் தலைமன்னாருக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர்களான றிஷாத் பதியுதீன் மற்றும் காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோர், தலைமன்னாருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான குறுந்தீவுகளைப் பார்வையிட்டதுடன், அங்கு காணப்படக்கூடிய அரிய வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம், எதிர்காலத்தில் மன்னாரின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .