2025 மே 24, சனிக்கிழமை

விடுதிக்கல் குப்பைமேட்டில் தீ

Suganthini Ratnam   / 2017 மே 02 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வ.துசாந்தன்

மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்குப் பிரதேச சபைக்குட்பட்ட விடுதிக்கல் கிராமத்திலுள்ள குப்பை மேட்டில்  திங்கட்கிழமை (1) மாலை திடீரெனத் தீ பரவியுள்ளது.

இந்தக் குப்பை மேட்டுக்கு இனந்தெரியாத நபர்கள்; தீ வைத்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக பிரதேசவாசிகள்  தெரிவிக்கின்றனர்.

அங்கு தீ பரவியமையால், புகை மண்டலமாகக் காணப்படுவதுடன், சுவாசிக்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும் பிரதேசவாசிகள் கூறினர்.

இத்தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அப்பிரதேச சபைச் செயலாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X