Princiya Dixci / 2016 ஜூன் 01 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸிலிருந்து இலங்கை வந்தபோது? கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிப் பிரிவுத் தலைவியென குற்றஞ்சாட்டப்பட்டவருமான பகீரதி முருகேசு, சட்டமா அதிபரின் பரிந்துரையின் பேரில், அவருக்கு எதிரான வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.


2 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago