2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

வானுக்கு மேலே இடிந்து விழுந்த கட்டடம்...

Princiya Dixci   / 2017 மார்ச் 13 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு, சாந்த ஜோசப் வீதியில் புதிதாக புனரமைக்கப்பட்டுக் கொண்டிருந்த பழைய கட்டடத்தின் ஒரு பகுதி, ஞாயிற்றுக்கிழமை இரவு 7.40 மணியளவில் உடைந்து விழுந்ததில், வானொன்று பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளது.

(படங்கள்: எம்.இஸட்.ஷாஜஹான்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .