Suganthini Ratnam / 2016 ஜூலை 24 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா
அக்கரைப்பற்றுப் பிரதேசத்திலிருந்து அம்பாறை நகருக்குச் சென்றுகொண்டிருந்த வானொன்று சனிக்கிழமை (23) மாலை வேகக்கட்டுப்பாட்டை இழந்து இறக்காமம் பிரதேச வயல்வெளிக்குள் குடைசாய்ந்து விழுந்துள்ளது.
இதன்போது, குறித்த வானில் பயணித்த 03 பேர் காயமடைந்த நிலையில் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துத் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago