2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

விபத்து...

Gavitha   / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பதுளை, மஹியங்கனை பிரதான வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (13) அதிகாலை, லொறியொன்று, 150 அடிப் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பதுளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த லொறி, வீடொன்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளாகியதில் அவ்வீடு முற்றாகச் சேதத்துக்குள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். (படபிடிப்பு: பாலித ஆரியவங்ச)

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X