Gavitha / 2016 செப்டெம்பர் 14 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

பூஜாபிட்டிய கண்டி வீதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை
( 13) வான் ஒன்று சுமார் 100 அடி பள்ளத்திலிலுள்ள வீடொன்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் வானில் பயனித்த 4 பேர் காயமடைந்து கண்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். (படபிடிப்பு: மொஹொமட் ஆஸிக்)



20 minute ago
32 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
32 minute ago
36 minute ago