2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

விபத்து...

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வண்ணாத்திவில்லுப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  வட்டக்கண்டல் இஸ்மாயில்புரம் பிரதேசத்தில் நேற்றுப் புதன்கிழமை (28) இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் காயங்களுக்குள்ளாகி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளத்திலிருந்து வண்ணாத்திவில்லு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்து சிறிய ரக பட்டா லொறியொன்று,  வேகக்கட்டுப்பாட்டையிழந்து வீதியில் கவிழ்ந்ததிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.  (படப்பிடிப்பு: முஹம்மது முஸப்பிர்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X