2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

விபத்து…

Princiya Dixci   / 2017 மே 06 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொமர்ஷல் பகுதியில் இன்று (06) காலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனரென, பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

 நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும் ஹட்டனிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற லொறியுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டியில் பயணித்த மூவருக்குமே படுங்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணகளை திம்புள்ள, பத்தனை போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (படப்பிடிப்பு: எஸ்.கணேசன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .