Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, கத்தான்குடிப் பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்
கல்முனைப் பிரதேசத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த லொறியொன்று, ஓடுகளை இறக்குவதற்காக மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதான வீதியோரத்தில்; நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.இதன்போது, அருகிலிருந்த மின் இணைப்புத்தூனும் சேதமடைந்துள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த சாரதி மற்றும் நடத்துநரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, இவர்களில் ஒருவர்; மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.



20 minute ago
32 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
32 minute ago
36 minute ago