Kogilavani / 2016 செப்டெம்பர் 09 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆர்.கோகுலன்
வெலிமடை பண்டாரவளை பிரதான வீதியில் யல்பத்வெலவில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாத்தளையிலிருந்து கதிர்;காம யாத்திரைக்கு சென்றுக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் தியத்தலாவையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த கடற்படையினருக்கு சொந்தமான பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இவ்விபத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த ஐவர்களில் மூவரே படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



21 minute ago
33 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
33 minute ago
37 minute ago