Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் இடம்பெறுகின்ற உணவு, விவசாயம் மற்றும் பொதியிடல் தொடர்பான ஒரேயொரு பிரத்தியேக கண்காட்சியான உணவு, பொதியிடல் மற்றும் விவசாயக் கண்காட்சி - 2016, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (12) ஆரம்பமானது.
இலங்கை உணவு பதனீட்டாளர்கள் சங்கம் மற்றும் Lanka Exhibition and Conference Services ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இக்கண்காட்சி, 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளிலும் இடம்பெறவுள்ளது. (படப்பிடிப்பு: கித்சிறி டி மெல்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
25 May 2025