2025 மே 24, சனிக்கிழமை

வசந்தகாலம் ஆரம்பம்

Niroshini   / 2017 ஏப்ரல் 01 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியாவின் வசந்தகால நிகழ்வு இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள், இம்மாதம் 30ஆம் திகதி வரை இடம்பெறும்.

நுவரெலியா - புதிய கடைவீதியில் மத்திய மாகாணசபை முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் நுவரெலியா மாநகர சபை ஆணையாளர் ருவன் ரத்நாயக்கவால்,  வசந்தகால நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டன. (படங்கள்: மோகன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X