Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2021 ஏப்ரல் 01 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
2021 ஆம் ஆண்டுக்கான வசந்தகால நிகழ்வுகள், நுவரெலியா கிரகிரி வாவிக்கு அருகில், நேற்று(1) ஆரம்பமாகின.
நுவரெலியா மாநகர சபை தலைவர் சந்தலால் கருணாரத்ன தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஸ்வரன், மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் உள்ளிட்ட பிரதேச சபை, மாநகர சபை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
6 hours ago
9 hours ago
15 May 2025