2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

வருகிறது பிரிட்டோவ் நன்சன்

Editorial   / 2017 ஓகஸ்ட் 17 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

2018ஆம் ஆண்டு, இலங்கைக் கடற்பரப்புக்குள் வருகை தரவுள்ள நோர்வேயின் புதிய ஆராய்ச்சிக் கப்பலான பிரிட்டோவ் நன்சன், இலங்கைக் கடற்பரப்பில் கடல் வளங்கள் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளது.

வங்காளவிரிகுடாவுக்குள் இக்கப்பலின் வருகையைத் திட்டமிட்டு இற்றைப்படுத்தும் நிகழ்வை அங்கிகரிக்கும் நிகழ்வு, நேற்று (16) இடம்பெற்றது.

இதில், கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான மஹிந்த அமரவீர, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான நோர்வேத் தூதுவர் தூர்பியோன் கவுஸத்சேத்த  ஆகியோர் கலந்துகொண்டனர்.  

படப்பிடிப்பு: பிரதீப் தில்ருக்‌ஷண   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X