2025 மே 21, புதன்கிழமை

வருடாந்த பொதுக்கூட்டம்...

Editorial   / 2017 செப்டெம்பர் 25 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலோன் ஹொட்டல் பாடசாலை பட்டதாரிகள் சங்கத்தின், வருடாந்த பொதுக்கூட்டம், தங்காலையில் கடந்த 23ஆம் திகதி சனிக்கிழமையன்று இடம்பெற்றது. அந்த வைபவத்தில், பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார். இதேவேளை, விசேட அதிதியாக, சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க கலந்துகொண்டார்.  
(படம்: பிரதீப் பத்திரண) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X