Editorial / 2023 ஜூன் 30 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வௌ்ளிக்கிழமை (30) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஊடக சுதந்திரத்தை காப்பாற்று, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். க. அகரன்



38 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago