2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வாழைச்சேனையில்…

Editorial   / 2019 ஜனவரி 18 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் திருமதி ஷோபா ஜெயரஞ்சித் தலைமையில், வாழைச்சேனையில் இன்று (18) பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்வில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்த்தவ மத குருமார்கள் கலந்துகொண்டு ஆசி உரைகள் வழங்கியதுடன், கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

(படப்பிடிப்பு: ஆர்.ஜெயஸ்ரீராம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X