2025 ஜூலை 23, புதன்கிழமை

விசேட கலந்துரையாடல்

Editorial   / 2017 செப்டெம்பர் 27 , பி.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அத்தியாவசியப் பொருட்களில் விலை  உயர்வு தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை(27) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில், அமைச்சர்களான மங்கள சமரவீர, ரிசாத் பதுர்தீன், மஹிந்த அமரவீர,சுஜூவ சேரசிங்க மற்றும் ஹெரான் விக்ரமரத்ன உள்ளிட்டோரும் அமைச்சுக்களின் அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .