Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2021 ஜூன் 23 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பரவல் நீங்க வேண்டி திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மாதோட்ட ரஜமஹா விகாரையின் பீடாதிபதி சங்கரக்கித தேரர் தலைமையில், நேற்று (22) மாலை 6 மணி தொடக்கம் விசேட வழிபாடு நிகழ்வு இடம் பெற்றதுடன் தொடர்ச்சியாக 7 நாள்கள் பிரித் ஓதி வழிப்பாடுகள் இடம் பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது (ரொசேரியன் லெம்பட்).
M
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago