2025 ஜூலை 23, புதன்கிழமை

விஜயம் ...

Editorial   / 2017 ஒக்டோபர் 09 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


பின்லாந்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பின்லாந்து ஹெல்சின்கி நகரிலுள்ள மாளிகைக்கு, இன்று (09) விஜயம் செய்தார். 

இருதரப்பு உறவுகளுக்கு மேலதிகமாக பொருளாதார வர்த்தகத்துறைகளில் புதிய உறவுகளை ஏற்படுத்துவது இந்த பயணத்தின் நோக்கமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .