2025 மே 15, வியாழக்கிழமை

விளக்கேற்றினார் சஜித்

Editorial   / 2021 செப்டெம்பர் 03 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து, இன்று (03) மாலை 06.06 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் விளக்கேற்றப்பட்டது.

இதில், அவரது பாரியாரும் கலந்துகொண்டனர். அத்துடன், தத்தமது வீடுகளிலும் விளக்கேற்றுமாறு  ஐக்கிய மக்கள் சக்தி, மக்களிடம் நேற்று (02) கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .