2025 மே 15, வியாழக்கிழமை

விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு

Editorial   / 2021 ஓகஸ்ட் 19 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - முத்துஐயன்கட்டுகுளம், ஜீவநகரில் உள்ள மதூர் விளையாட்டுக் கழகத்துக்கு, இராணுவத்தினரால், 25,000 ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஒட்டுசுட்டான் பகுதி இளைஞர்களுக்கு ஆதரவளிக்கும் முகமாக, முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 64ஆவது படைப்பிரிவின் படையினரால், இந்த விளையாட்டுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், 64ஆவது படைப்பிரிவு தளபதி மற்றும்  படைப்பிரிவின் பணிநிலை அதிகாரிக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .